ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 வியாழன்

…உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியாகிய சேனைகளின் கர்த்தர் (ஏசா.11:20) தாமே பலவிதத் தேவைகளோடு இருக்கிற 20 நபர்களுக்கு தம்முடைய இரக்கத்தினாலே அவர்களுடைய தேவைகளைச் சந்திக்க பாரத்துடன் ஜெபிப்போம்.