ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 வெள்ளி

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர் (சங்.116:8) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்முடைய காலை தீமைக்கு விலக்கிக் காத்துக் கொண்டபடியால் அவருக்கே சகல மகிமையையும் செலுத்துவோம்.