ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 8 புதன்
உன் தேவனாகிய கர்த்தர் உன் பாளையத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார் (உபா.23:14) இந்த நாள் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகையில் தேவ பிரசன்னம் நிறைந்து காணப்படவும், செய்தியாளரை கர்த்தர் உபயோகித்து கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக திரும்பிச் செல்ல வேண்டுதல் செய்வோம்.