ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 5 ஞாயிறு
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (வெளி.3:13) திருமறை சத்தியங்களைப் போதிக்கிற தேவஊழியர்களுக்காகவும் ஆவியானவர் எச்சரிக்கிற சத்தத்துக்குச் செவிகொடுத்து சத்தியத்துக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தை திருச்சபை மக்களுக்கு கர்த்தர் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.