ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 19 ஞாயிறு

அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள் கர்த்தர் … வசனத்தை உறுதிப்படுத்தினார் (மாற்கு 16:20) எங்கும் உள்ள திருச்சபை ஆராதனைகளுக்காகவும், புதிதாய் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை சபைகளில் பெருகவும், வட இந்தியாவில் ஆராதனைகளை நடத்தக்கூடாதபடி பிரச்சனை ஏற்படுத்தும் நபர்களை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.