ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 20 திங்கள்
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா (சங்.113:9) என்ற வாக்குப்படி குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்டவர்களுடைய குடும்பங்களில் உள்ள நிந்தையை கர்த்தர் புரட்டிப் போடவும், மகிழ்ச்சியின் சத்தத்தை துதியின் சத்தத்தை கேட்கப்பண்ணவும் வேண்டுதல் செய்வோம்.