ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 14 செவ்வாய்

கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கிற (ஏசா.42:6) தேவன்தாமே கர்த்தருடைய வழிகளைவிட்டு தூரம் போய் பின்மாற்றத்திற்கு உள்ளாகி பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளவர்களை அந்தகார இருளிலிருந்து விடுவித்திடவும், இதினிமித்தம் தத்தளிப்போடு சமாதான மற்ற நிலையில் உள்ள குடும்பங்களுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.