ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 21 செவ்வாய்

அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார் (தீத்து 3:7) சிவகெங்கை மாவட்டத்திற்காகவும் அங்குள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் ஒரு எழுப்புதல் உண்டாகவும், பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படவும் அந்த திருச்சபையிலிருந்து வல்லமையான ஊழியர்கள் எழும்பவும் மன்றாடுவோம்.