ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 22 புதன்
மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக (2தீமோத்.3:1) கொடிய சம்பவங்களும், கொடிய மனிதர்களின் செயல்களும் பெருகி கடைசி நேரத்தில் வந்திருப்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து, தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்வதற்கும், வஞ்சிக்கப்பட்டு விடாதபடி கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் கர்த்தருடைய சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையோடிருக்க தேவகிருபைகளுக்காய் ஜெபிப்போம்.