ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 10 வெள்ளி
கடந்த மாதத்தில் அடுத்தடுத்த நேர்ந்த கடும் பூமியதிர்ச்சியினால் தங்களுக்கு அருமையானவர்களை, தங்கள் உடைமைகளை, இருப்பிடங்களை இழந்து தவிக்கும் மக்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம். நீங்கள் மனந்திரும்பாமற் போனால்… (லூக்.13:4,5) என்ற வேதபகுதியை தியானித்து கர்த்தருடைய வருகைக்கு எப்போதும் ஆயத்தமாயிருக்க நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.