ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 24 வெள்ளி

விருதுநகர் மாவட்டம் சுவிசேஷமயமாக்கப்பட ஜெபிப்போம். தொழில்கள் அதிகம் நடைபெறும் அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் பட்டணங்களில் சுவிசேஷத்தை அறிவித்துவரும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தொழிலதிபர்கள் இரட்சிக்கப்படவும் சபைகள் எழுச்சி பெறவும் பாரத்துடன் ஜெபிப்போம்.