ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 8 சனி

பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் கல்வியாண்டின் இறுதித் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஞானத்தை அருளும் ஆவியானவர் உதவி செய்து எல்லா பேப்பரையும் தவறாமல் எழுதி தேர்ச்சி பெறச் செய்வதற்கு பாரத்துடன் ஜெபிப்போம். அவர்களுக்கு கற்றுத்தந்த ஒவ்வொரு ஆசிரியர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் மன்றாடுவோம்.