ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 9 ஞாயிறு

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரி. 15:55) மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த ஜெயகிறிஸ்துவை கொண்டாடும் இந்த உயிர்த்தெழுந்த திருநாளில் அக்கிரமத்திலும் பாவத்திலும் உழன்று கிடக்கின்றவர்களை கர்த்தர் இரட்சிக்கவும் உயிர்ப்பிக்கவும், கர்த்தரின் உயிர்த்தெழுந்த வல்லமையால் மரணத்தின் கட்டுகள் அற்றுப்போகவும் ஜெபிப்போம்.