ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 17 திங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள முக்கியமான 10 நகரங்களில் 10லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இந்த பெரு நகரங்களில் சுவிசேஷம் சிறிதளவே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தின் ஆட்சியாளர்களுக்காக, அங்குள்ள திருச்சபைகளில் ஊழியங்கள் அதிகமாக செய்யப்படுவதற்கும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஜெபிப்போம்.