ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 20 வியாழன்

எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும் (சங்.144:13) என்ற வாக்குப்படியே தொழில் செய்துவரும் பங்காளர் குடும்பங்களிலே கர்த்தர் கைப்பிரயாசங்களை ஆசீர்வதித்து தொழிலே நல்ல வளர்ச்சியைத் தந்து அவர்கள் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்கி பாதுகாத்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.