ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 14 வெள்ளி

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அங்கிருந்து செய்யப்படும் வானொலி நிகழ்ச்சிகள், வாட்ஸ் அப், YouTube ஊழியங்கள், பத்திரிக்கைபணிகள் இவற்றிற்கான எல்லா பொருளாதாரத் தேவைகளும் சந்திக்கப்படுவதற்கும், எழுத்தாளர்களுக்காக, மேலாண்மை இயக்குநர் இவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.