ஜெபக்குறிப்பு: 2023 மே 15 திங்கள்
ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும் (எசேக்.34:26) கடும் கோடைகாலத்தில் உஷ்ணத்தை தணிக்க ஆசீர்வாதமான மழையை கர்த்தர் தந்தருளவும், குடிதண்ணீர் பிரச்சனை அதிகமாக ஏற்படும் இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நேரிடாதபடியும் கர்த்தர்தாமே மனதுருக்கத்தால் அந்தத் தேவைகளைச் சந்தித்திட வேண்டுதல் செய்வோம்.