ஜெபக்குறிப்பு: 2023 மே 7 ஞாயிறு
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து,.. பணிந்துகொள்ளுவேன் (சங்.5:7) ஆராதனைநேரத்தை விசுவாசிகள் கடைபிடித்து குறித்த நேரத்திற்கு முன்பாகவே ஆலயத்திற்கு செல்வதற்கும், கொடுக்கப்படும் தேவசெய்திகளை இருதயத்திலே காத்துக்கொள்ளவும், திருச்சபை ஊழியங்கள் அனைத்தும் தடைகளின்றி நடைபெறுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.