ஜெபக்குறிப்பு: 2023 மே 17 புதன்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் மிஷனெரி பணிகளுக்காகவும், புதிதாய் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட மக்கள் விசுவாச ஜீவியத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கும், பலவிதமான பாவபழக்கங்களுக்கு அடிமைப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படுவதற்கும், அங்குள்ள திருச்சபைகள் வளர்ச்சியடைந்து ஊழியம் பெருக வேண்டுதல் செய்வோம்.