ஜெபக்குறிப்பு: 2023 மே 24 புதன்
வடஇந்தியாவில் சுவிசேஷப் பணிகளுக்கு உள்ள தடைகள் யாவற்றையும் கர்த்தர் நிர்மூலமாக்கி, மிஷனெரிகளை கர்த்தர் அக்கினி மதிலாய் இருந்து பாதுகாக்கவும், அனைத்து மிஷனெரி ஸ்தாபனத் தலைவர்கள் மற்றும் ஊழியங்களைத் தாங்கும் விசுவாசக் குடும்பங்களை கர்த்தர் தழைக்கச் செய்வதற்கும் ஜெபிப்போம்.