ஜெபக்குறிப்பு: 2023 மே 18 வியாழன்
கர்த்தராகிய நான் அவர்களுக்கு செவிகொடுத்து, … அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசாயா 41:17) இவ்விதமாய் வாக்குப்பண்ணி கைவிடாதிருக்கிற கர்த்தர்தாமே மிகுந்த கடன்பாரத்திற்குள் இருந்து மீளமுடியாது உள்ள பங்காளர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நன்மை செய்து அவர்கள் கடன்களை முழுவதுமாக கொடுத்து தீர்ப்பதற்கு உதவி செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.