ஜெபக்குறிப்பு: 2023 மே 25 வியாழன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எல்லாத் திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், திருச்சபைப் பணிகள் மூலம் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களிலும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு சபைகள் கட்டப்படுவதற்கும், இங்குள்ள புண்ணிய தலங்களுக்கு வரக்கூடிய மக்கள் மெய்த்தேவனை அறிந்துகொள்ளவும், அங்குள்ள வறட்சி நீங்கி கர்த்தர் செழிப்பைத் தந்தருள ஜெபிப்போம்.