ஜெபக்குறிப்பு: 2023 மே 28 ஞாயிறு

இன்றைய ஆராதனை நாள் பரிசுத்தமாய் ஆசரிக்கப்படவும், இம்மாதம் முழுவதும் சபையாக இணைந்து செய்யப்பட்ட எல்லா ஊழியங்களிலும் கர்த்தரின் வல்லமை விளங்கினபடியால் நன்றி செலுத்தி, விடுமுறை வேதாகமப் பள்ளியில் புதிதாய் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பிள்ளைகள் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட ஜெபம் செய்வோம்.