ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 15 வியாழன்
கடந்த நாட்களில் நீட் தேர்வு எழுதின பிள்ளைகளுக்காகவும், இவ்வாண்டு அதற்கு ஆயத்தப்படுகிற பிள்ளைகள், மேலும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுகிற பிள்ளைகள் யாவரும் இந்த தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் திருச்சபைக்கும், தேசத்திற்கும் ஆசீர்வாதமானவர்களாய் காணப்பட ஜெபிப்போம்.