ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 18 ஞாயிறு
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும் (சங்.132:8) என்ற வாக்குப்படியே இன்றைய திருச்சபை ஆராதனையில் தேவன் எழுந்தருளவும், சுகவீனமாய் உள்ள ஊழியர்களை அக்கினி ஜூவாலைகளாய் கர்த்தர் பயன்படுத்தவும், சிறுவர், வாலிபர், பெரியவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களினாலே குடும்பங்கள் கட்டப்பட மன்றாடுவோம்.