ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 7 புதன்

அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார் (தானி. 4:35) சர்வ அதிகாரமுள்ள கர்த்தர்தாமே 2024ஆம் ஆண்டு இந்திய தேசத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு சித்தமானவைகளைச் செய்து யாவரும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணவும், தேசத்தின் நன்மை காக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.