ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 சனி
“உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்” (யோபு.5:24) இவ்வாக்குப்படியே நம்மை விசாரிக்கிற கர்த்தர் இம்மாதத்திலும் நம்மனைவரோடும் கூட இருந்து கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.