ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 ஞாயிறு
“… இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய்.2:7) என்ற வாக்குப்படி, தேவனுடைய மகிமையுள்ள பிரசன்னத்திற்குள் வந்திருக்கிற நாம் நம்மை உணர்ந்துகொண்டவர்களாய், கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்க தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.