ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 செவ்வாய்

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார் (சங்.107:13). இவ்வாக்குப்படி கர்த்தர்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 3 சகோதரிகள் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க அவர்களுக்கு கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.