ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 வியாழன்
2013 ஆம் வருட சத்தியவசன காலண்டர் அச்சுப்பணிகள் விரைவில் துவங்கப் பெறுவதற்கும், அச்சிடும் இடத்திலோ, தபால் அலுவலகத்திலோ தடைகள் வராதபடி கர்த்தர்தாமே அரணும் கோட்டையுமாய் இருந்து இப்பணிகளை முடிவடையச்செய்திட வேண்டுதல் செய்வோம்.