ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 வெள்ளி

நமது தேசத்தில் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள திரு.பிரணாப் முகர்ஜி அவர்களை கர்த்தர் பாதுகாத்து, மக்களை சரியான வழியில் நடத்திச்செல்வதற்கு வேண்டிய ஞானத்தினாலும் கிருபையினாலும் நிரப்பி ஆசீர்வதித்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.