ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 சனி

.. நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:24) சகல அதிகாரமும் உள்ள கர்த்தர்தாமே சத்தியவசன இலக்கிய ஊழியங்களை ஆசீர்வதித்து, மாதாந்திர வெளியீடுகள் எவ்விடத்திலும் தவறிப்போகாதபடி சரியானநேரத்தில் மக்களுக்கு சென்றடைவதற்கு கிருபை செய்யும்படி ஜெபம் செய்வோம்.