ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 புதன்

.. நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள் (எரேமி.29:12) என்ற வாக்குப்படி இந்நாளில் சத்தியவசன அலுவலகத்தின் ஜெபக்கூடுகையில் ஆவியானவர்தாமே அசைவாடி கிரியை நடப்பிக்கும்படியாக மன்றாடுவோம்.