ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 வெள்ளி
தோமா இரத்தச்சாட்சியாய் மரித்த சென்னை பட்டணத்திலே ஒரு எழுப்புதல் உண்டாகவும், அங்குள்ள சபைகள் ஊழியர்கள் இவர்களுக்குள் ஒருமனம் உண்டாகவும், சினிமாத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சிக்கவும், தமிழகத்தின் தலைமை செயலகப்பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.