ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 சனி

நமது விசுவாச குடும்பங்களிலும் மற்றும் தனித்து விடப்பட்டுள்ள ஒவ்வொரு வயது முதிர்ந்த பெற்றோர்களுக்காக, அவர்களது சமாதானத்திற்காக, நல்ல சுகத்திற்காக அவர்களை ஆதரித்து நடத்தும் முதியோர் இல்லங்களுக்காக அங்கே அவர்களுடைய சரியான பராமரிப்பிற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.