ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 16 ஞாயிறு

கர்த்தரை கீர்த்தனம் பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார் (ஏசா.12:5). கர்த்தர் செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் எண்ணி, அவருக்கு ஸ்தோத்திரபலிகளை செலுத்தி இந்தநாளின் ஆராதனையில் ஒவ்வொரு திருச்சபைகளிலும் தேவனை மகிமைப்படுத்தத்தக்கதாக ஜெபிப்போம்.