ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 17 திங்கள்
“… தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் .. நான் உனக்குச் சகாயஞ்செய்வேன்” (எரேமி.15:11) என்று வாக்குப்பண்ணின தேவன் வேலைக்காக காத்திருக்கும் 9 நபர்களுக்கும், நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஒருவருக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் சகாயஞ்செய்து இரக்கத்தைக் கட்டளையிட மன்றாடுவோம்.