ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 செவ்வாய்

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், ..பாக்கியவான்கள் (சங்.84:5) இவ்வாக்கின்படி அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மூலமாக வசனங்களை தியானிப்போர் உன்னதபெலனைப் பெற்றுக்கொள்வதற்கும், தியானங்கள் எழுதும் சகோதர, சகோதரிகள் மற்றும் சகோதரி சாந்திபொன்னு யாவருக்காகவும் ஜெபிப்போம்.