ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 புதன்

இவ்வாண்டிலே சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களை தமக்குச் சித்தமான இடங்களில் நடத்துவதற்கு கர்த்தர்தாமே ஆலோசனைத் தந்து வழிநடத்தவும், கூட்டங்கள் நடத்தப்படுவதற்கான தேவைகள் சந்திக்கப்படவும், இதன்மூலம் அநேக புதிய ஆதரவாளர்களும் பங்காளர்களும் இவ்வூழியத்திற்கு இணைக்கரம் கொடுத்து தாங்க முன்வருவதற்கும் ஜெபம் செய்வோம்.