ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 வியாழன்

.. இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று .. எச்சரித்து வந்தேன் (எரேமி.11:7) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி மூலமாக கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும் மக்களுக்காகவும், இந்நிகழ்ச்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுவோம்.