ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 வெள்ளி
அருணாசல மாவட்டத்தில் நடைபெறும் மிஷெனரி பணிகளுக்காகவும், அங்குள்ள பழங்குடி மக்கள் மத்தியில் காணப்படும் அனைத்து சடங்காச்சாரங்கள் நீக்கப்படுவதற்கும், சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டவர்கள் வசனத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், மிஷெனரிகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.