ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 ஞாயிறு

நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா.42:8) அகில உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் ஆராதனை ஒழுங்குகள் பாதுகாக்கப்படவும், புற இன மக்கள் மத்தியில் ஆராதனை போற்றப்பட தக்கதாக காணப்படவும் ஜெபம்செய்வோம்.