ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 திங்கள்
நம்முடைய தேசத்தில் நடைபெறும் ஒவ்வொரு மிஷெனரி இயக்கங்களின் இலக்கு, தரிசனங்கள் நிறைவேறுவதற்கு கர்த்தர்தாமே கிருபைசெய்யவும், சுவிசேஷத்திற்கு எதிர்ப்புகளையும் தடைகளையும் கொண்டுவருகிற எல்லாச் சத்துருக்களின் கிரியைகளும் அழிக்கப்படவும் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.