ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 வியாழன்

எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1நாளா.29:12) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை மனோற்சாகமாய் ஜெபத்தோடு தாங்கிவருகிற ஒவ்வொரு பங்காளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க மேன்மைப்படுத்த ஜெபிப்போம்.