ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 ஞாயிறு
“கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்.136:1) இவ்வருடத்தின் ஒன்பது மாதங்களையும் சுகபத்திரமாய் கடந்துவரவும், நம்முடைய விண்ணப்பங்களுக்கு தேவன் தந்த பதில்களுக்காகவும், இந்தநாளின் ஆராதனையில் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலிகளை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.