ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 5 வெள்ளி
சென்னை பட்டணத்திலும் தென் தமிழகத்திலும் மழைவெள்ளத்தாலே பாதிப்புக்குள்ளான எல்லாப் பகுதிகளிலும் மக்களது குறைகள் கேட்கப்பட்டு அடிப்படைத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம். சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிடுகிற (நீதி.8:29) தேவன்தாமே இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படாதவண்ணம் பாதுகாத்தருள மன்றாடுவோம்.