ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 15 திங்கள்
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களைப் போதிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் தமது வல்லகரத்தில் எடுத்து உபயோகிக்கவும், என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனங்கள் (1பேது.1:23) நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டு நூறுமடங்கு பலனைக் காணச் செய்வதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.