ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 29 திங்கள்
கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி (2பேது.2:1) மக்களை வஞ்சிக்கிற கள்ளப் போதகத்திற்கு விசுவாசிகள் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருப்பதற்கும் நினையாத நாழிகையிலே வர இருக்கும் தேவகுமாரனின் வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் தங்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள ஆவியானவர் உதவி செய்ய ஜெபிப்போம்.