ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 16 செவ்வாய்

தேசமெங்கும் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டங்கள் நீங்கவும், பங்காளர் குடும்பங்களிலே வேலைக்காக முயற்சித்துவரும் அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்கப்பெறவும், அதிக வேலைப்பளுவோடு உள்ளவர்களின் பணிச்சுமை குறைக்கப்படவும், அவர்களுக்கேற்ற சம்பள உயர்வுகள் கிடைப்பதற்கும் ஜெபம் செய்வோம்.