வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 23 செவ்வாய்

தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு எனக்காக பிணைபடுவீராக. (யோபு 17:3)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 4,5 | மாலை: மத்தேயு 15:29-39